மேட்டூர் அணையிலிருந்து 10,000 கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து 10,000 கன அடி நீர் திறப்பு
X
பைல் படம்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 1,000 கன அடி நீரில் இருந்து 10,000 கன அடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.59 அடியாக உள்ளது.

நீர்இருப்பு: 88.136 டிஎம்சியாக உள்ளது.

அணைக்கு நீர் வரத்து: வினாடிக்கு 2,390கன அடியாக உள்ளது.

வெளியேற்றம்: அணையிலிருந்து , அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக, கடந்த சில நாட்களாக விநாடிக்கு 1,000 கன அடி வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று பிற்பகலில் விநாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்