அணை நிலவரம்.
X
By - T.Hashvanth, Reporter |14 May 2021 9:30 AM IST
மேட்டூர்
மேட்டூர் அணையின் இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 97.72 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 61.92 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 398 கன அடியாக உள்ளது.
குடி நீர் தேவைக்காக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 800 கன அடியாக உள்ளது. அணைப்பகுதியில் மழை அளவு எதுவும் பதிவாகவில்லை .
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu