மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நிலவரம்
X

தமிழக - கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து கடந்த இரு நாட்களாக வினாடிக்கு 23 கன அடி நீர் மட்டுமே வந்துக் கொண்டுள்ளது.

இன்று காலை 8.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 101.49 அடியாகவும், நீர் இருப்பு 66.78 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணையிலிருந்து குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

Tags

Next Story