மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
X

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் மேட்டூர் அணை நோக்கி தண்ணீர் வருகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மேட்டூர்

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 88.98 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 51.49 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,492 கன அடியிலிருந்து, 8,035 கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது. நீர் வரத்தை விட, வெளியேற்றும் அளவு அதிகமாக இருப்பதால் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!