கங்கவள்ளி - Page 3
சேலம்
ஆத்தூர் அருகே டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதல்: 9 பேர் காயம்
Salem News Today: ஆத்தூர் அருகே டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் வரும் 25ம் தேதி வரை வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
Salem News Today: சேலம் மாவட்டத்தில் இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது.
சேலம்
சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் புதிய மின் மோட்டார்
சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் வழங்கப்பட உள்ளது.
சேலம்
அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவன் பரிதாப உயிரிழப்பு
Salem News Today: சேலம் அருகே நடந்து சென்ற மாணவன் பேருந்து மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்
திட்டக்குழு உறுப்பினர்களாக அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
Salem News Today: சேலம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக அதிமுக வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் வரும் 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Salem News Today: சேலம் மாவட்டத்தில் வரும் 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
சேலம்
சேலம் நடராஜன் கிரிக்கெட் மைதானம் ஜூன் 23ல் திறப்பு
Salem News Today: சேலம் சின்னப்பம்பட்டியில் நடராஜன் கிரிக்கெட் மைதானம் வரும் 23ம் தேதி திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சேலம்
20 டன் கிரானைட் கல்லுக்கு ஆர்டர்: மேட்டூர் வியாபாரியிடம் ரூ. 1. 98...
Salem News Today: மேட்டூர் வியாபாரிடம் 20 டன் கிரானைட் கல் கொடுப்பதாக ரூ.1.98 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சேலம்
ஒரு முருங்கையின் விலை ரூ.15.. சேலம் உழவர் சந்தைகளில் விற்பனை
Salem News Today: சேலம் உழவர் சந்தைகளில் ஒரு முருங்கையின் விலை ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சேலம்
தனி விமானம் மூலம் சேலம் புறப்படும் முதல்வர்: நாளை விழா ஏற்பாடுகள்...
Salem News Today: சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருவதையொட்டி, அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.
சேலம்
சேலத்தில் வரும் 27ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை,...
Salem News Today: சேலம் மாவட்டத்தில் 11,12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்...
சேலம்
சமூக சேவகர், பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பங்கள்...
Salem News Today: சமூக சேவகர் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.