சேலம் மாவட்டம்: தேவூர் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

சேலம் மாவட்டம்:  தேவூர் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக
X

பைல் படம்.

சேலம் மாவட்டம் தேவூர் பேரூராட்சியில் பத்து இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளதால், தேவூர் பேரூராட்சி திமுக கைப்பற்றியது.

சேலம் மாவட்டம் தேவூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 இடங்களில் திமுகவும், 4 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. பத்து இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளதால் தேவூர் பேரூராட்சி திமுக கைப்பற்றியது.

தேவூர் பேரூராட்சியில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் பின்வருமாறு ;

1ஆவது வார்டில் வெங்கடேசன், திமுக வெற்றி பெற்றுள்ளார்.

2 ஆவது வார்டில் தங்கவேல் ,திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

3ஆவது வார்டில் செல்வி, திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

4 ஆவது வார்டில் சக்திவேல்,சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

5 ஆவது வார்டில் வள்ளிநாயகி,திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

6 ஆவது வார்டில் கிருஷ்ணன்,திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

7 ஆவது வார்டில் தனராஜ், திமுக வெற்றி பெற்றுள்ளார்.

8 ஆவது வார்டில் கோகிலா , அதிமுக வெற்றி பெற்றுள்ளார்.

9 ஆவது வார்டில் சிவக்குமார், திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

10 ஆவது வாடர்டில் பரமேஸ்வரி, திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

11 ஆவது வார்டில் சுசீலா, திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

12 ஆவது வார்டில் பாவாயி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

13 ஆவது வார்டில் செல்வகுமார்,அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

14 ஆவது வார்டில் சந்திரா, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

15 ஆவது வார்டில் பாவயி,திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!