/* */

சேலம் மாவட்டத்தில் 140 மி.மீ மழை பதிவு

சேலம் மாவட்டத்தில் 140 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 140 மி.மீ மழை பதிவு
X
பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 140 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக எடப்பாடி 47.2 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக செலத்தில் 0.2 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

எடப்பாடி ----------- 47.2 மி.மீ

ஆத்தூர் ------------------- 22.0 மி.மீ

மேட்டூர் ---------------- 17.0 மி.மீ

சங்ககிரி --------------- 16.4 மி.மீ

கெங்கவல்லி -------- 15.0 மி.மீ

தம்மபட்டி ------- 10.0 மி.மீ

வீரகனூர் -------- 6.0 மி.மீ

P. N. P ------------------ 4.0 மி.மீ

கரியகோவில் ----------- 2.0 மி.மீ

சேலம் ------------------ 0.2 மி.மீ

Updated On: 23 Oct 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  8. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  9. வீடியோ
    🔴LIVE : வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு மத்திய அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!