சேலம் மாவட்டத்தில் பெய்துள்ள மழையளவு விவரம்

சேலம் மாவட்டத்தில் பெய்துள்ள மழையளவு விவரம்
X
சேலம் மாவட்டத்தில் பரவலாக பெய்துள்ளது; மாவட்டத்தில் சராசரியாக 125.10 மி.மீ. பதிவாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 125.10 மி.மீ மழை பெய்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 35 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:

தம்மபட்டி-------35.0மி.மீ

ஆத்தூர்-------------------32.2 மி.மீ

P. N. P----------------16.0 மி.மீ

மேட்டூர்----------------11.4 மி.மீ

கரியகோவில்---------10.0மி.மீ

கெங்கவல்லி-----------9.6 மி.மீ

வீரகனூர்-------5.0 மி.மீ

ஓமலூர்----------------2.1மி.மீ

ஏற்காடு --------------2.0 மி.மீ

சங்ககிரி----------------1.2மி.மீ

சேலம்----------------- 0.6 மி.மீ

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்