சேலம் மாவட்டத்தில் 157.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையம் 38 மி.மீ
X
பைல் படம்.
By - T.Hashvanth, Reporter |8 Nov 2021 8:45 AM IST
சேலம் மாவட்டத்தில் 157.20 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று 157.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 38 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.
மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :
P.N.P ---------------- 38.0 மி.மீ
ஆத்தூர் ----------------- 22.0 மி.மீ
கெங்கவல்லி ---------- 20.0 மி.மீ
வீரகனூர் ------- 17.0 மி.மீ
ஆணைமடுவு ----- 16.0 மி.மீ
ஏற்காடு -------------- 12.6 மி.மீ
கரியகோவில் ---------- 12.0 மி.மீ
காடையாம்பட்டி ------ 7.0 மி.மீ
தம்மபட்டி ---- 6.0மி.மீ
சேலம் ----------------- 2.4 மி.மீ
ஓமலூர் --------------- 2.0 மி.மீ
மேட்டூர் --------------- 1.2 மி.மீ
எடப்பாடி ------------- 1.0 மி.மீ
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu