சேலம் மாவட்டத்தில் நேற்று 137.2 மி.மீ மழை பதிவு

சேலம் மாவட்டத்தில் நேற்று 137.2 மி.மீ மழை பதிவு
X
சேலம் மாவட்டத்தில் நேற்று 137.2 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் 137.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 137.2 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன் பாளையத்தில் 24 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் ;

P.N.P-----------------24.0 மி.மீ

தம்மபட்டி------18.0மி.மீ

ஏற்காடு -------------15.6 மி.மீ

ஆத்தூர்-------------------14.6 மி.மீ

கெங்கவல்லி----------12.0 மி.மீ

வீரகனூர்-------12.0 மி.மீ

கரியகோவில்----------12.0 மி.மீ

ஆணைமடுவு-----10.0 மி.மீ

சேலம் ---------------6.6mm

காடையாம்பட்டி------4.0 மி.மீ

ஓமலூர்-----------------4.0 மி.மீ

எடப்பாடி--------------2.6 மி.மீ

மேட்டூர்------------------2.2 மி.மீ

சங்ககிரி-----------------2.1 மி.மீ

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது