சேலம் மாவட்டத்தில் பதிவாகிய மழை அளவு

சேலம் மாவட்டத்தில் பதிவாகிய மழை அளவு
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் இன்று காலை 305.40 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 305.40 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன் பாளையத்தில் 213.0 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக காடையாம்பட்டியில் 2.2 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

P. N. P --------------- 213.0 மி.மீ

சேலம் ---------------- 33.2 மி.மீ

ஏற்காடு -------------- 13.0 மி.மீ

ஆத்தூர் ------------------- 11.0 மி.மீ

எடப்பாடி ------------ 11.0 மி.மீ

ஒமலூர் ----------------- 6.0 மி.மீ

கரியகோவில் ----------- 5.0 மி.மீ

சங்ககிரி ----------------- 4.2 மி.மீ

ஆணைமடுவு ------- 4.0மி.மீ

மேட்டூர் ------------------ 2.8 மி.மீ

காடையாம்பட்டி ---- 2.2 மி.மீ

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!