சேலம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு நிலவரம்

சேலம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு நிலவரம்
X
சேலம் மாவட்டத்தில் 20.6 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் 20.6 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

P. N. P ----------------- 5.0 மி.மீ

ஆத்தூர் ------------------- 4.2 மி.மீ

வீரகனூர் ------ 3.0 மி.மீ

கரியகோவில் --------- 2.0 மி.மீ

ஆணைமடுவு ---- 2.0 மி.மீ

ஏற்காடு ------------ 2.0 மி.மீ

சேலம் --------------- 0.4 மி.மீ

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை