சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: 253.70 மி.மீ மழைப்பதிவு

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: 253.70 மி.மீ மழைப்பதிவு
X

கோப்பு படம் 

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், மாவட்டத்தின் சராசரி 253.70 மி.மீ ஆக பதிவாகி இருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் 253.70 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தம்மம்பட்டி 52 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

தம்மபட்டி -----52.0மி.மீ

வீரகனூர் -------48.0 மி.மீ

ஆத்தூர் ------------------- 28.0 மி.மீ

P.N.P .-------------------25.0 மி.மீ

கரியகோவில்----------15.0 மி.மீ

கெங்கவல்லி ----------13.5 மி.மீ

ஏற்காடு --------------12.0 மி.மீ

ஆணைமடுவு -----10.0 மி.மீ

காடையாம்பட்டி ------9.8 மி.மீ

சேலம் ------------------- 9.7மி.மீ

சங்ககிரி -----------------9.5 மி.மீ

எடப்பாடி --------------9.4 மி.மீ

ஓமலூர் -----------------8.0மி.மீ

மேட்டூர் ------------------3.8 மி.மீ

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு