/* */

சேலம் மாவட்டத்தில் 93 மி.மீ மழைப்பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையத்தில் 19 மி.மீ

சேலம் மாவட்டத்தில் 93 மி.மீ மழைப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பி.என்.பாளையத்தில் 19 மி.மீ பெய்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 93 மி.மீ மழைப்பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையத்தில் 19 மி.மீ
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 93 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 19 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

P.N.பாளையம் -19.0 மி.மீ

கரியகோவில் - 12.0 மி.மீ

தலைவாசல் - 12.0 மி.மீ

வீரகனூர் - 10.4 மி.மீ

ஆத்தூர் - 9.0 மி.மீ

கெங்கவல்லி- 7.0 மி.மீ

ஆணைமடுவு- 7.0 மி.மீ

ஏற்காடு - 6.6 மி.மீ

சங்ககிரி - 3.0 மி.மீ

காடையாம்பட்டி - 3.0 மி.மீ

மேட்டூர் - 2.8 மி.மீ

சேலம் - 1.2 மி.மீ

Updated On: 11 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?