சேலம் மாவட்டத்தில் 190.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக வீரகனூரில் 50 மி.மீ

சேலம் மாவட்டத்தில் 190.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக வீரகனூரில் 50 மி.மீ
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 190.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 190.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வீரகனூரில் 50 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:

வீரகனூர்- 50.0 மி.மீ

கெங்கவல்லி- 36.0 மி.மீ

மேட்டூர்- 28.4. மி.மீ

ஓமலூர்- 27.0மி.மீ

ஏற்காடு- 10.0 மி.மீ

காடையாம்பட்டி- 8.5 மி.மீ

சேலம் -8.5 மி.மீ

தம்மபட்டி- 6.0 மி.மீ

கரியகோவில்- 5.0 மி.மீ

ஆணைமடுவு- 4.0 மி.மீ

ஆத்தூர்- 3.4 மி.மீ

P.N.பாளையம் - 2.0 மி.மீ

சங்ககிரி -1.4 மி.மீ

Tags

Next Story
ai in future agriculture