/* */

சேலம் மாவட்டத்தில் 104.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையம் 17 மி.மீ.

சேலம் மாவட்டத்தில் 104.20 மி.மீ மழைபதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 104.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையம் 17 மி.மீ.
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 104.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 17 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:

P.N. P------------------17.0 மி.மீ

கரியகோவில்----------15.0 மி.மீ

தம்மபட்டி--15.0 மி.மீ

வீரகனூர்-------13.0 மி.மீ

கெங்கவல்லி----------11.2 மி.மீ

ஏற்காடு--------------11.0 மி.மீ

ஆத்தூர்---------------------9.0 மி.மீ

ஆணைமடுவு-------7.0 மி.மீ

ஓமலூர்---------------- 2.0 மி.மீ

சேலம் ---------------- 1.6 மி.மீ

எடப்பாடி--------------1.4 மி.மீ

காடையாம்பட்டி------1.0 மி.மீ

Updated On: 29 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...