சேலம் மாவட்டத்தில் 91 மி.மீ மழை பதிவு: மாவட்ட நிர்வாகம்

சேலம் மாவட்டத்தில் 91 மி.மீ மழை பதிவு: மாவட்ட நிர்வாகம்
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் 91 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 91 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஓமலூரில் 22.1 மி.மீ., குறைந்தபட்சமாக வாழபாடியில் 1.0 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

ஓமலூர் ------------ 22.1 மிமீ

ஏற்காடு ------------- 14.4 மி.மீ

சங்ககிரி -------------- 13.3 மி.மீ

சேலம் ------------------ 12.4 மி.மீ

பிஎன்பி------------------ 8.0 மி.மீ

காடையாம்பட்டி-------- 7.0 மி.மீ

மேட்டூர்----------------------- 3.8 மி.மீ

ஆணைமடுவு--------------- 3.0 மி.மீ

கரியகோவில் ------------- 3.0 மி.மீ

தம்மம்பட்டி ----------------- 2.0 மி.மீ

எடப்பாடி --------------------- 1.0 மி.மீ

வாழப்பாடி ------------------- 1.0 மி.மீ

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!