சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனோ

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனோ
X
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்..

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சையில் குணமடைந்து 21 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 33ஆயிரத்து 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 32 ஆயிரத்து 474 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

214 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 468 ஆக உள்ளது.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!