சேலத்தில் 13 பேருக்கு கொரோனா

சேலத்தில் 13 பேருக்கு கொரோனா
X
சேலத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சேலத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சேலத்தில் நேற்று 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மாநகராட்சில் 2 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் 2 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஒருவர், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வந்த 4 பேர், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வந்த 2 பேர் மற்றும் ஈரோட்டில் இருந்து வந்த ஒருவர் என 7 பேரும் அடங்குவர்.

குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். மொத்தமாக நேற்று 13 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சேலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 32,879 ஆக உயர்ந்துள்ளது .

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்