ஆற்காடு ஒன்றியம் 1வது வார்டில் ஐந்து முனை போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஐந்து முனை போட்டி நிலவுகிறது

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கோபாலகிருஷ்ணமுர்த்தி போட்டியிடுகிறார்

நாம் தமிழர் சார்பில் பிரபாகரன், பாமக சார்பில் தர்மேந்திரன் மற்றும் சுயேச்சையாக வெங்கடேசன் ஏபி ஆகியோரும் களத்தில் உள்ளனர், இந்த வார்டில் திமுக அதிமுக இடையே கடும்போட்டி நிலவுகிறது

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா