/* */

புதுக்கோட்டையில் தொற்றால் இறந்தவர் உடல் : நல்லடக்கம் செய்த தவ்ஹீத் ஜமா அத்

புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை, தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் தொற்றால் இறந்தவர் உடல் : நல்லடக்கம் செய்த தவ்ஹீத் ஜமா அத்
X

புதுக்கோட்டையில் தொற்றால் இறந்தவரின் உடலை தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் உப்புதெருவை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய உதவுமாறு அவரது உறவினர்கள் அன்னவாசல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று அன்னவாசல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர்

Updated On: 15 Jun 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு