புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தூத்தூர் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தூத்தூர் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
X

பொன்னமராவதி அருகே மீன்பிடித்து திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி குளத்தில் மீன் பிடித்தனர்

பொன்னமராவதி அருகே தூத்தூர் கண்மாயில் மீன்பிடி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சிக்குள்பட்ட கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு மணப்பட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, கொப்பனாபட்டி, கொன்னையூர், பொன்னமராவதி, வலையப்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இன்று அதிகாலை வளையை வீசிய பின்பு பொதுமக்கள் ஒன்று கூடி கண்மாயில் ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி ஜிலேபி, விரால், கெண்டை, அயிரை உள்ளிட்ட மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

குளத்தில் போதிய அளவில் மீன்கள் இல்லை என்பதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் பொதுமக்கள் சென்றனர்.

Tags

Next Story
ai solutions for small business