/* */

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியீடு

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க சாதனை மலரை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட்டார்

HIGHLIGHTS

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியீடு
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அனைத்துத் துறைகளின் சாதனை மலர் வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அனைத்துத் துறைகளின் சாதனைமலரை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (07.05.2022) வெளியிட்டார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மற்றும் செய்தியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Updated On: 7 May 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...