புதுக்கோட்டை நகரில் வரும் (நவ.25) சனிக்கிழமை மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை நகரில் வரும் (நவ.25) சனிக்கிழமை மின்தடை அறிவிப்பு
X

பைல் படம்

புதுக்கோட்டை நகரிய துணை மின்நிலையத் துக்குள்பட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் சனிக்கிழமை (25.11.2023) பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

புதுக்கோட்டை கம்பன் நகர் தெற்கு பகுதி, திருவள்ளுவர் நகர், சுப்பிரமணியர் நகர், சிராஜ் நகர், ஆண்டவர் நகர், ஆர்.எம்.வீ. நகர், மேலராஜ வீதி, கீழராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடி ரோடு, காந்திநகர்,

அய்யனார்புரம், கேஎல்கேஎஸ். நகர், நிஜாம் காலனி, சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், தமிழ் நகர், சக்தி நகர், முருகன் காலனி, பாலாஜி நகர், திருநகர், சின்னப்பா நகர், ஈவிஆர்.நகர், டைமண்ட் நகர், கோல்டன் நகர்,

சேங்கை தோப்பு, மருப்பிணி ரோடு, கலீப் நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள் புரம், அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ் நகர், கணேஷ் நகர் ஆகிய இடங்களில் வரும் சனிக்கிழமை (25.11.2023) காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புதுக்கோட்டை நகர் (இயக்கலும்-காத்தலும்) எஸ்.கண்ணன் தகவல் வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது