காந்தி ஜெயந்தியை (02.10.2021) முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜெயந்தியை (02.10.2021)  முன்னிட்டு டாஸ்மாக்  கடைகளுக்கு விடுமுறை
X

காந்திஜெயந்தியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைக்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் விடுமுறை என்பதால் விற்பனை நடைபெறாமல் மூடப்பட்டு இருக்க வேண்டும்.எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக்கூடங்கள்(பார்) மற்றும் FL3, ஹோட்டல் பார்கள் ஆகியவற்றில் மேற்கண்ட ஒரு நாள் மட்டும் (02.10.2021) மது விற்பனை ஏதும் நடைபெறாது என்றும், அவை யாவும் மூடப்பட்டிருக்கும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!