கணேஷ் சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்: திருப்பணிக்குழு ஆலோசனை

கணேஷ் சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்: திருப்பணிக்குழு ஆலோசனை
X

புதுக்கோட்டை கணேஷ் சாய்பாபா கோயிலில் நடைபெற்ற திருப்பணி ஆலோசனைக்கூட்டம்

இக்கோயிலில் வருகின்ற ஆவணிமாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மேலராஜ வீதி உள்ள அருள்மிது கணேஷ் சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் தொடர்பான திருப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோயிலில் நடைபெற்றது.

இக்கோயிலில் வருகின்ற ஆவணிமாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதை யொட்டி ஸ்ரீ கணேஷ் சாய்பாபா உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கணபதி ஹோமத்துடன் லெட்சுமிபூஜை, பூரணாஹூதி தீபராதனை நடைபெற்றது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோயில் கோபுர திருப்பணிகள் தொடங்குவதையொட்டி திருப்பணிக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது