/* */

புதுக்கோட்டை இந்தியன் வங்கியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

இதில், 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் பயனடைந்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை இந்தியன் வங்கியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
X

புதுக்கோட்டை இந்தியன் வங்கியில் நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை இந்தியன் வங்கியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை இந்தியன் வங்கியில் இலவச மருத்துவ முகாம் தெற்கு 4ஆம் வீதி உள்ள இந்தியன் வங்கிகிளையில் நடைபெற்றது. தஞ்சாவூர் டாக்டர் மோகன்ஸ் நீரழிவு மையம் மருத்துவர் கே.ஜவகர் தலைமை வகித்தாா். உதவி மேலாளர் செல்வராணி வரவேற்றார். இலவச மருத்துவ முகாமினை வங்கி கிளை மேலாளர் இந்திரா மோகன் வர்மா தொடங்கி வைத்தார். இதில், இரத்தஅழுத்த பரிசோதனை, சர்க்கரைநோய், இரத்த வகைகண்டறிதல் , உடல்எடை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் பயனடைந்தனர். முகாமினை வங்கி அலுவலர்கள் செல்வக்காசி, எம் தேவமணி ஏற்பாடு செய்தனர் நிறைவாக டாக்டர்மோகன்ஸ் நீரழிவு மைய அலுவலர் ரெ .ரெங்கநாதன் நன்றி கூறினார்.

Updated On: 4 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது