தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் கந்தர்வகோட்டை எம்எல்ஏ

தொகுதி மக்களிடம்  குறைகளை கேட்டறிந்தார் கந்தர்வகோட்டை எம்எல்ஏ
X

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ சின்னதுரை பாபுடையான்பட்டி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ சின்னதுரை தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சின்னதுரை புதுக்கோட்டை மாவட்டம்,குளத்தூர் தாலுகா,மின்னாத்தூரை அடுத்த பாபுடையான்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்களை சந்தித்தார். குறைகளை கேட்டறிந்து, குறைகளை உடனே நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!