/* */

புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த அமைச்சர்

கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சுந்தம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றினையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த அமைச்சர்
X

சுந்தம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றினையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சுந்தம்பட்டியில் ரூ.6.67 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 63 கே.வி.ஏ/ 11 கே.வி திறன் கொண்ட புதிய மின்மாற்றியினை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி,முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    தனிநபர் தகவல் பாதுகாப்புடன் AI பயன்பாடு : DuckDuckGo-வின் அசத்தல்...
  2. அரசியல்
    சிறையில் இருந்து போட்டியிட்டு எம்பி ஆனவருக்கு இடைக்கால ஜாமீன் கேட்டு...
  3. லைஃப்ஸ்டைல்
    வாங்கும் பொருளில் கலப்படம் கண்டுபிடிக்கிறது எப்படி? பார்க்கலாம்...
  4. வீடியோ
    💥உணர்ச்சிபொங்க பிரதமர் Modi-யை புகழ்ந்து தள்ளிய PawanKalyan...
  5. வீடியோ
    🔥அரங்கமே அதிர்ந்த கரகோஷம்🔥Modi-யை பற்றி ChandrababuNaidu சொன்ன அந்த...
  6. அரசியல்
    1999-ஐ மனதில் வைத்து ஆட்சி அமைக்க உரிமை கோர தயங்கும் காங்கிரஸ்,...
  7. வீடியோ
    🔴LIVE: மோடி தலைமையில் N.D.A எம்.பிக்கள் கூட்டணி கட்சி தலைவர்கள்...
  8. இந்தியா
    ஞாயிறு மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடி
  9. தொழில்நுட்பம்
    விண்வெளி நிலையத்தை அடைந்ததும் நடனமாடிய சுனிதா வில்லியம்ஸ்
  10. நாமக்கல்
    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொல்லிமலையில் விழிப்புணர்வு