பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் என்னென்ன என்று பாருங்கள்..! கதையின் அறிமுகம்..!

ponniyin selvan characters names in tamil-பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் (ஓவியர் maniyan
Ponniyin Selvan Characters Name List in Tamil
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலில் அவர் படைத்துள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
1.வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன்
2. அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர்
3. ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்
4. குந்தவை பிராட்டியார்(சுந்தரசோழரின் மகள்,)
5. பெரிய பழுவேட்டரையர்
6. நந்தினி
7. சின்ன பழுவேட்டரையர்
8. ஆதித்த கரிகாலர்
9. சுந்தர சோழர்
10. செம்பியன் மாதேவி
11. கடம்பூர் சம்புவரையர்
12. சேந்தன் அமுதன்
13. பூங்குழலி
14. குடந்தை சோதிடர்
15. வானதி
16. மந்திரவாதி ரவிதாஸன்(பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)
17. கந்தமாறன்(சம்புவரையர் மகன்)
18. கொடும்பாளூர் வேளார்
19. மணிமேகலை(சம்புவரையர் மகள்)
20. அநிருத்த பிரம்மராயர்
21 . மதுராந்தக சோழர்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu