முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காவல்துறையினர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த  காவல்துறையினர்
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.9.2021) காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை இயக்குநர் (சிபிசிஐடி) முகமது ஷகில் அக்தர், மற்றும் காவலர்கள் சந்தித்து, காவலர்களின் நலனிற்காக வாரத்தில் ஒரு நாள் ஒய்வு. இடர்ப்படி உயர்வு, காவல் ஆணையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை காவல்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தார்கள்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!