/* */

பெரம்பலூர் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பால் மக்கள் அவதி

தொடர் மழையால் பெரம்பலூர் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பால் மக்கள் அவதி
X

பெரம்பலூர் வடக்கு மாதிரி சாலையில்  தேங்கி நிற்கும் கழிவு நீரால்  தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நகரப்பகுதியில் முழுவதுமே பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு சாலைகளிலும் வீடுகளிலும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றத்துடன் வருவதால் சிறியவர் முதல் பெரியவர் வரை பல்வேறு தொற்று நோய் பரவும் அபாய நிலையில் உள்ளது.

இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதால் பெரம்பலூர் நகர பகுதி மக்கள் பெரிதும் அவதியுற்று வரும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Nov 2021 12:54 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்