பெரம்பலூர் இன்று 930 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் இன்று 930 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
பெரம்பலூர் இன்று 930 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மே.13 வியாழன் கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 139 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 791 பேருக்கும் என மொத்தமாக 930 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,21,056 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கரூர் - ஈரோடு பாதையில் எக்ஸ்பிரஸ், பயணியர் ரயில் சேவை ரத்து: பயணிகள் கவலை..!