ரஷ்யா -உக்ரைன் போரை நிறுத்த நடிகர் சூர்யா ரசிகர்கள் வேண்டுகோள்

X

ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்திய நடிகர் சூர்யா ரசிகர்கள்.

ரஷ்யா -உக்ரைன் போரை நிறுத்த நடிகர் சூர்யா ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழகமெங்கும் திரை அரங்குகளில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியானது. அதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்திலும் திரை அரங்குகளிலும் வெளியானது. வெளியானதற்கு முன்னரே உக்ரேன்-ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட தலைமை சூர்யா ரசிகர் மன்றம் மற்றும் நகர மன்றம்சார்பில் திரையரங்குகள் முன்பு 50க்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தி உடனடியாக போரை நிறுத்தி அப்பகுதி மக்களை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகள் உதவி செய்ய வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்தனர்.

Live Updates

  • 11 March 2022 1:02 PM IST

  • 11 March 2022 12:58 PM IST

    Live Now

    ரஷ்யா -உக்ரைன் போரை நிறுத்த நடிகர் சூர்யா ரசிகர்கள் வேண்டுகோள்

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்