கொரோனா நிவாரணத்திற்கு ஒரு கோடி நிதியுதவி

கொரோனா நிவாரணத்திற்கு ஒரு கோடி நிதியுதவி
X

JSR Infra Developers Pvt Ltd (JSRIDPL) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.சேகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அவர் முதலமைச்சரிடம் வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இருந்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!