உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்பு

உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்பு
X

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் தொடர் இனமக்கள்.

தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடினர். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்தை பகல்கோடுமந்து சுற்றுலா மேம்பாட்டு குழுவினர் நடத்தி வருகின்றனர். ஆங்கில புத்தாண்டையொட்டி சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்துக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு தோடர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பூக்கள், இனிப்புகளை வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். பின்னர் தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடினர். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்