உதகையில் நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

உதகையில் நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
X

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடிய வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன்.

உதகை நகர திமுக அலுவலகத்தில் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் வழங்கினார்.

உதகை நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு உதகை நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் ஏற்பாட்டில் வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் இன்று கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து உதகை நகர கழக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.மோகன் குமார், பிரேம்குமார், மாவட்ட பிரதிநிதி கணபதி, கார்டன் கிருஷ்ணன், புரவலர் பெரியசாமி, ரவீந்திரன், குழந்தை நாதன், மஞ்சு குமார், எஸ்.குமார், எஸ்.கே.ஸ்டேன்லி, நிக்கோலஸ், ரபீக், ஜெய்னுலாப்தீன், கமலக்கண்ணன், ஜமீல், மார்க்கெட் ரவி, டேனியல் பிரபு, தியாகு, சதாசிவம், ATC ராஜன், சுரேஷ், செல்வா, பாலமுருகன், ராஜ்குமார், புதுமந்து கார்த்திக், உமேஷ், கண்ணன், அன்வர் பாஷா, பால்ராஜ், அமுல் ரமேஷ் சூரி ஆனந்த், முத்துராமன், ரங்கநாதன், நீல் ஆம்ஸ்ட்ராங், தியாகராஜன், மகளிர் அணியைச் சார்ந்த டெய்சி, வனிதா, பிரியா, பிரேமா, மேரி ஃபிளோரினா, வெண்ணிலா, கண்ணகி, மேரி மற்றும் பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!