நீலகிரியில் இன்று 34 பேர் கொரோனாவால் பாதிப்பு

X
பைல் படம்.
By - N. Iyyasamy, Reporter |27 Sept 2021 8:00 PM IST
நீலகிரிக்குப்பட்ட 6 வட்டங்களில் இன்று 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (27.09.21) 34 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு :32638
குணமடைந்தோர் :32095
சிகிச்சையில் : 344
மொத்த இறப்பு : 199
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu