நீலகிரியில் பெய்த கோடை மழை
X
By - N. Iyyasamy, Reporter |13 April 2021 7:18 AM IST
நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை வரை மழை பெய்தது
நீலகிரி மாவட்டத்தில் 12.04.2021 காலை வரை பெய்த மழை நிலவரம்
கெத்தை ( Keddai ): 10 mm
கிண்ணக் கொரை (Kinna korai) : 21 mm
பால கொலா (Balacola) : 2 mm
குன்னூர் (Coonoor ) : 4.75 mm
மொத்தம் (Total) : 37.75 mm
சராசரி (Average). : 1.30 ம்ம்
இதில் கிண்ணக்கொரையில் அதிகபட்சமாக 21 மீ.மீ மழை பதிவாகியுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu