நீலகிரியில் பெய்த மழையின் நிலவரம்

நீலகிரியில் பெய்த மழையின் நிலவரம்
X
கடந்த 2 நாட்களாக நீலகிரியில் பல பகுதிகளில் மழை பெய்தது அதன்படி அனைத்து பகுதிகளில் மழையின் அளவு.

நீலகிரியில் இன்று 14.04.21 காலை வரை பெறப்பட்ட மழையின் விபரம்

குந்தா Kundah : 2 mm

எமரால்டு Emerald : 1 mm

கெத்தை Geddai : 2 mm

கிண்ணக்கொரை Kinnakorai : 1 mm

பால கொலா Balacola : 28 mm

குன்னூர் Coonoor : 20 mm

பர்லியார் Burliar : 3 mm

கேத்தி Ketti : 4 mm

உலிக்கல் Hulical : 10 mm

எடப்பள்ளி Yedapalli : 7 mm

கோத்தகிரி Kotagiri : 11 mm

கோடநாடு Kodanad : 37 mm

கீழ் கோத்தகிரி Kil kotagiri : 115 mm

மொத்தம் Total : 241 mm

சராசரி Average: 8.31 ம்ம்

மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 15 மீ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு