நீலகிரியில் 3வது நாளாக தொடரும் மழை!
X
By - N. Iyyasamy, Reporter |20 April 2021 10:33 AM IST
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்கள் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 41 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்துள்ளது. இன்று காலை வரை பெய்த மழை நிலவரம் வருமாறு:
உதகை : 21.4 மி.மீ
நடுவட்டம் 24 மி.மீ
கல்லட்டி : 1.2 மி.மீ
கிளன் மார்கன் : 6 மி.மீ
மசினகுடி : 16 மி.மீ
குந்தா : 11 மி.மீ
எமரால்டு : 14 மி.மீ
அவலாஞ்சி : 10 மி.மீ
கெத்தை : 7 மி.மீ
கிண்ணக்கொரை : 15 மி.மீ
அப்பர்பவானி : 6 மி.மீ
பாலெ கொலா : 8 மி.மீ
குன்னூர் : 13.5 மி.மீ
பர்லியார் : 9 மி.மீ
கேத்தி : 36 மி.மீ
குன்னூர் சுற்றுப்பகுதி : 1 மி.மீ
உலிக்கல் : 5 மி.மீ
எடப்பள்ளி : 5 மி.மீ
கோத்தகிரி : 35 மி.மீ
கோடநாடு : 6 மி.மீ
கீழ் கோத்தகிரி : 41 மி.மீ
மொத்தம் : 291.10 மி.மீ
சராசரி அளவு : 10.04 மி.மீ
இதில் அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 41 மீ.மீ மழை பதிவாகியுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu