/* */

உதகை நகரில் இன்று மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம்

பராமரிப்பு பணி நடப்பதால், உதகை நகர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல், பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உதகை நகரில் இன்று மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம்
X

உதகை துணை மின் நிலையம் மற்றும் அதன் மின் பாதைகளில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், உதகை நகரம், பிங்கர் போஸ்ட் , காந்தல், ஹில் பங்க் கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பே கேஸ்டல், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டுமந்து இத்தலார், எம் பாலாடா உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 10 மணி முதல், மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று, நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசு நாயர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Jun 2021 2:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்