ஹிஜாப் அணிய தடை விதித்த நீதிமன்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் அணிய தடை விதித்த நீதிமன்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
X

உதகையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உதகையில் ஏடிசி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உதகையில் ஏடிசி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர நீதிமன்றம் உத்தரவிட்டது. இது சிறுபான்மையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்லாமியர்கள் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உதகை ஏடிசி திடலில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஹிஜாப் அணிய தடை விதித்த நீதிமன்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமியர்களின் வழிமுறைகளை அளிக்கும் விதமாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கண்டிக்கத்தக்கது என ஆர்ப்பாட்டம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare