உதகையில் சர்வதேச குழந்தைகள் தின உறுதி மொழி

உதகையில் சர்வதேச குழந்தைகள் தின உறுதி மொழி
X
உதகை கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது, கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்பு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு (ஜுன் 12ம் நாள்) "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி"யினை மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில், அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.எஸ்.நிர்மலா, குன்னூர் சார் ஆட்சியர்.ரஞ்சித் சிங் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொ) (பொறுப்பு) .முகமது குதரதுல்லா,உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) .சதீஷ்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story