சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளி 2 பேருக்கு ஆயுள் தண்டனை ஊட்டி நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு

கோத்தகிரி குஞ்சப்பனை பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கற்பழிப்பு வழக்கு மறுவிசாரணையில் தொழிலாளிகள் இரண்டு போர்க்கு ஆயுள் தண்டனை வழங்கி ஊட்டி மகளிர் கோர்ட் பரபரப்பான தீர்ப்பு அளித்தது.

நீலகிரி : கோத்தகிரி அருகே குஞ்சப் பணை அருகே உள்ள செம்ம நாரை பகுதியில் கடத்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 தேதி அன்று கூலி தொழிலாளளிகள் அசோக் வழக்கின் போது (வயது 26) ராஜேஸ் (வயது 28) சிறுவன் ரஜினி (வயது 18) மூன்று பேர் அதே பகுதி சேர்த்த சிறுமியை காட்டிற்கு இழுத்து சென்று கற்பழித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் கோத்தகிரி போலிசார் வழக்கு பதிவு செய்தனர் சிறுவன் ரஜினி மைனர் என்பதால் குழந்தைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்த்தனர் இந்த வழக்கு இன்று வரை நடைபெறுகிறது மற்ற தொழிலாளிகள் அசோக் , ராஜேஸ் மீது ஊட்டி மகளிர் கோர்டில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு கடந்த 8.6.2015ஆம் ஆண்டு அசோக், ராஜேஸ்க்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை.10 ஆயிரம் அபராதம் விதிக்கபபட்டது இந்த தீர்ப்பின் மீது அசோக், ராஜேஸ் சென்னை ஐகோர்டில் மேல்முறையீடு செய்தனர் . இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐ கோர்ட் மறுவிசாரணை நடத்த ஊட்டி மகளிர் கோர்ட்க்கு உத்திரவிட்டது.

மறு விசாரனை நடை நடைபெற்று வந்த நிலையில் நேற்று மகளிர் கோர்ட் நீதிபதி அருணா சலம் கூட்டு பலியலில் சிறுமியை கற்பழித்த அசோக், ராஜேஸ்க்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்தார் வழக்கில் அரசு வக்கில் மாலினி பிரபாகர் ஆஜராகி வாதடினார். 10 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் கற்பழிப்பு ஈடுப்படவர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனையை ஊட்டி மகளிர் கோர்ட் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.,

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!