நீலகிரியில் கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரியில் கொரோனா பாதிப்பு நிலவரம்
X
மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கில் இருந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் (12.04.21) 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு :8966

குணமடைந்தோர்:8681

சிகிச்சையில் : 234

இறப்பு : 51

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது