/* */

மதுவால் ஏற்படும் தீமைகள்: உதகையில் விழிப்புணர்வு பேரணி

பேரணியில் கலந்துக்கொண்ட கல்லூரி மாணவ மாணவியர், மது தீமைகள் குறித்த பதாதைகளை ஏந்திச் சென்றனர்.

HIGHLIGHTS

மதுவால் ஏற்படும் தீமைகள்: உதகையில்  விழிப்புணர்வு பேரணி
X

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி, உதகையில்,  மாவட்ட ஆட்சியர் எஸ், பி அம்ரித் துவக்கி வைத்தார்.

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி ஆனது, உதகையில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக உதகை ரயில் நிலையத்தில் இருந்து இந்த விழிப்புணர்வு பேரணி இன்று துவங்கி நடைபெற்றது.

பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்பி அம்ரித், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். நாட்டுப்புறக்கலையான பறை இசை முழங்கியபடி, முக்கிய வீதிகளில் மதுவிலக்கு பேரணி உலா வந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Updated On: 23 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  3. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  5. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  6. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  8. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  9. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  10. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...