27 வகை உணவுகள்- உணவகம் அசத்தல்

27 வகை உணவுகள்- உணவகம் அசத்தல்
X

உதகையில் தைப் பொங்கலையொட்டி வாடிக்கையாளர்களுக்கு 27 வகையான உணவுகளை வழங்கி உணவகம் அசத்தியுள்ளது.

உதகையில் உள்ள ஒரு தனியார் உணவகம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பாரம்பரிய உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த முறையும் 27 வகையான பொங்கல் பாரம்பரிய உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அசத்தியுள்ளது. சுற்றுலாவிற்காக ஊட்டிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்துள்ள நிலையில் இந்த உணவகத்தில் வழங்கப்படும் பொங்கல் பாரம்பரிய உணவுகளை உண்பது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!