/* */

கனமழை எதிரொலி: உதகைக்கு 2 தேசிய பேரிடர் மேலாண்மை குழு வருகை

தொடர் கனமழை எதிரொலியாக, உதகைக்கு 2 தேசிய பேரிடர் மேலாண்மை குழு வருகை தரவுள்ளதாக, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கனமழை எதிரொலி:  உதகைக்கு 2 தேசிய பேரிடர் மேலாண்மை குழு வருகை
X

உதகை அரசு சேட் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி (PVC) வழங்கும் துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

உதகை மற்றும் கூடலூரில் மழையளவு அதிகரித்து காணப்படுகிரது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் குழுக்கள் இன்று வரவுள்ளனர். இவர்களில் ஒரு குழு உதகைக்கும், ஒரு குழு கூடலூரிலும் தங்கியிருந்து, வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மீட்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 23 July 2021 11:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!