நீலகிரியில் பெய்த மழை நிலவரம்

நீலகிரியில் பெய்த மழை நிலவரம்
X
கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது இதில் இன்று காலை நிலவரப்படி மழையின் அளவை காண்போம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (16.04.21) காலை வரை எந்தெந்த பகுதிகளில் மழை எனவும் அதிகபட்சமாக எந்த பகுதியில் மழை பதிவாகியுள்ளது என்பதன் விபரம் :

உதகை Udhagai. : 7 mm

நடுவட்டம் Naduvattam. : 11.5 mm

கல்லட்டி Kallaty. : 6 mm

கிளன்மார்கன் Glen Morgan. : 15 mm

மசினகுடி Masinakudi. : 27 mm

எமரால்டு Emerald. : 1 mm

பாலகொலா Balacola. : 10 mm

குன்னூர் Coonoor : 3.5 mm

கேத்தி Ketti. : 22 mm

குன்னூர் சுற்று வட்டம் Coonoor rural : 1.2 mm

உலிக்கல் Hulical. : 10 mm

எடப்பள்ளி Yedapalli. : 3 mm

கீழ் கோத்தகிரி Kill kotagiri. : 12 mm

கோத்தகிரி Kotagiri : 9 mm

கோடநாடு Kodanadu. : 16 mm

கூடலூர் Gudalur. : 2 mm

மேல் கூடலூர் UpperGudalur : 2 mm

ஓவேலி O velley. : 2 mm

மொத்தம் Total. : 160.2 mm

சராசரி Average : 5.52 ம்ம்

இதில் மசினகுடி பகுதியில் 27 மீ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு